காளான் குழம்பு
Page 1 of 1
காளான் குழம்பு
காளான் &- 1 பாக்கட் எண்ணெய் --&- தேவைக்கேற்ப உப்பு &- சிறிது மஞ்சள் தூள் -&- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் & 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் -&- 1 தேக்கரண்டி கறிமசாலா தூள் -& 1 தேக்கரண்டி தேங்காய்,முந்திரி விழுது -& 1/2 கப் தேங்காய் துறுவல் &- 3 தேக்கரண்டி பெப்பர் & - 2 தேக்கரண்டி கருவேப்பிலை,கொத்தமல்லி தழை & - சிறிது
கடாயில் எண்ணெய் விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிய காளான் சேர்த்து லேசாக வதக்கவும். பின் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறிமசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய்,முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின் தேங்காய் துறுவல்,பெப்பர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் கருவேப்பிலை,கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காளான் குழம்பு
» காளான் கறி
» சங்ககிரி காளான் குழம்பு
» சங்ககிரி காளான் குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» காளான் கறி
» சங்ககிரி காளான் குழம்பு
» சங்ககிரி காளான் குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum