ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
Page 1 of 1

மெல்லிய உடல்வாகுக் கொண்ட
பெண்களை தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் காட்டுவதால்,அத்தகைய
பெண்களின் உருவகங்கள் மூளை செயல்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி குறைந்த
அல்லது ஒழுங்கற்ற சாப்பாடு முறையை பின்பற்ற வழிவகுத்துவிடுவதாக கூறி
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஆய்வறிக்கை ஒன்று.
பொதுவாகவே இன்றைய பெண்களுக்கு - அதுவும் டீன் ஏஜில் இருக்கும் பெண்களுக்கு - உடல் பருமன் என்பது அலற வைக்கும் சமாச்சாரம்.
ஓரிரண்டு
குழந்தைகளை பெற்றெடுத்த குடும்ப பெண்களே ஸ்லிம்மாக, தொலைக்கட்சி
விள்ம்பரத்தில் வருவது போன்று குழந்தை பெற்ற பின்னரும், கல்லூரிப் பெண்
போன்று தோற்றமளிக்க வேண்டும் என்று ஏகத்திற்கு மெனக்கிடுகையில்,
கல்லூரிக்குப் போகும் பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
அழகு
ப்ளஸ் ஸ்லிம் தோற்றத்தோடு - விளம்பர மாடல் மாதிரி - கல்லூரிக் குயினாக
வலம் வரவேண்டும்; பாய் பிரண்டுகள் ஜொள்ளிட்டு தன் பின்னால் சுற்றி வர
வேண்டும்; அதே சமயம் யாரையும் லவ்வி விடாமல், வசதியானவனாக பார்த்து
செட்டிலாக வேண்டும்... என்றெல்லாம் ஏக கனவுகளோடு வளைய வரும் இந்த
கல்லூரிப் பெண்கள் கொண்டுபோகும் டிபன் பாக்ஸ்களை சமயம் கிடைக்கும்போது
திறந்துபாருங்கள். ஒன்றிரண்டு இட்லி அல்லது ஒரு சில பிரட் துண்டுகள்
மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.அதையே அம்மாக்களின் ஏக கெஞ்சல்களுக்குப்
பின்னர்தான் எடுத்து வந்திருப்பார்கள்.
மதிய
லஞ்ச் பிரேக்கின்போது ஏதோ கொறிக்கவேண்டும் என்ற அளவிலேயே இருக்கும் அந்த
உணவை உட்கொள்ளும் இத்தகைய பெண்களுக்கு, நல்லா வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல்
சாப்பிட்டு திடாகத்திரமாக இருக்கும் பெண்களைக் கண்டால் ஏகக் கேலி.வித
விதமான பட்டபெயர்களை அவர்களுக்கு சூட்டி, அவர்களையும்
ஒல்லிக்குச்சிக்களாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள்.
இவர்களது
இத்தகைய போக்கிற்கு காரணம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஃபேஷன் ஷோ
போன்ற நிகழ்ச்சிகளில் வளைய வரும் ஒல்லிக்குச்சி பெண்களும், சினிமாவில்
நடிக்கும் ஒல்லி தோற்றமுடைய அழகு நடிகைகளும்தான் முக்கிய காரணம் என்கிறது
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று.
மாடல்
அழகிகள் போலவும், ஒல்லி நடிகைகளையும் போல் தாங்களும் வந்துவிடலாம் என்ற
வேண்டாத கற்பனையில், ஒல்லியாக இருக்க ஒரே வழி சாப்பிடாமல் இருப்பது அல்லது
குறைப்பதுதான் என்ற தவறான எண்ணத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதாக கூறும்
ஆராய்ச்சியாளர்கள், இவர்கள் பார்க்கும் சில குறிப்பிட்ட (ஒல்லி) பெண்களால்
இவர்களது மூளை செயல்பாட்டில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதாக
கூறுகிறார்கள்.
இது
தொடர்பாக இங்கிலாந்திலுள்ள பிரிஹாம் இளையோர் பல்கலைக்கழகம் நடத்திய
சமீபத்திய ஆய்வு ஒன்றில், நீச்சலுடையில் வலம் வரும் மாடல் அழகிகளில் சிலர்
குண்டாக உள்ளனர். சிலர் ஒல்லியாக உள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவரது
உருவங்களையும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் பார்க்கும்
ஆரோக்கியமான குடும்ப பெண்கள், தாங்களையும் அந்த பெண்களில் ஒருத்தி போல்
இருப்பதாக யாரோ கூறுவது போன்று கற்பனை செய்துகொள்வதாக தெரியவந்துள்ளது.
அதே
சமயம் பருமனாக இருக்கும் மாடல் பெண்களின் உருவத்தை பார்த்தால் துக்கம்,
மகிழ்ச்சியின்மை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய மூளையின் முன்பாகம் அதிவேகமாக
தூண்டப்படுகிறதாம்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் வாசனை!

» ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்
» ஒல்லி நடிகைகளை விரும்பும் தமிழ் ரசிகர்கள் – ரம்யா நம்பீசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum