உருளைகிழங்கு காரக் குழம்பு
Page 1 of 1
உருளைகிழங்கு காரக் குழம்பு
பொடியாக அறிந்த - வெங்காயம் - 1
பொடியாக அறிந்த தக்காளி - 1
நீளவாக்கில் நறுக்கிய உருளைகிழங்கு - 2
பூண்டு - 5,6 பல்
தாளிக்க;
கடுகு - 1/2ஸ்பூன்
வெந்தயாம் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை
வறுத்து அரைக்க
மல்லி - 3ஸ்பூன்
சீரகம் - 3ஸ்பூன்
மிளகு - 4ஸ்பூன்
வெந்தயம் - 1ஸ்பூன்
துவரம் பருப்பு - 3ஸ்பூன்
அரிசி - 4ஸ்பூன்
உளுந்து - 2ஸ்பூன்
தேங்காய் பூ - 5 ஸ்பூன்
வத்தல் - 6
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு.(கட்டியாக 1கப் பிழிந்து எடுக்கவும்)
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு
முதலில் வருக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
சிறிது வறுத்த பின் தேங்காய் பூ போட்டு வருக்கவும்.
வாணலியில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு, வெந்தயம், க.பிலை போட்டு தாளீக்கவும்
பிறகு வெங்காயாம்,தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்
வதங்கிய பின்பு உருளைகிழங்கை போடவும்.
இது வதங்கும் நேரத்தில் அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும்
நைசாக அரைக்கவும்.
இதில் 5-7ச்பூன் தூளை உருளைகல்வையில் சேர்க்கவும்
பிறகுஉப்பு, தேங்காய் பால் மற்றும் புளி கரைசல் ஊற்றவ்வும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும்)
திக்காக வரும் வரை கொதிக்க வைக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காரக் குழம்பு பொடி
» தக்காளி முட்டைகோஸ் காரக் கறி
» எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் அம்மணி காரக் கொழுக்கட்டை
» தக்காளி முட்டைகோஸ் காரக் கறி
» எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் அம்மணி காரக் கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum