மரவள்ளிக்கிழங்கு கூட்டு
Page 1 of 1
மரவள்ளிக்கிழங்கு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு-கிலோ
தேங்காய்த்துருவல் -3டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரைடீஸ்பூன்
வெங்காயம் – 1பெரியது
நல்லெண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கறிவேப்பிலை- 2இணுக்கு
உப்பு- தேவைக்கு.
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை நன்கு மண் போக அலசி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு எடுக்கவும்.
சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும், தண்ணீரில் போட்டு எடுத்தால் ஈசியாக கட் செய்யலாம். சீக்கிரம் வெந்தும் விடும்.
துண்டு போட்ட கிழங்கை ஸ்டீமரில் அல்லது குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் 20-30நிமிடங்கள் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
அவித்த கிழங்கை தோல் உரித்து கொள்ளவும். அவித்த கிழங்கை உப்பு கூட சேர்க்காமல் அப்படியேயும் சாப்பிடலாம்.
கிழங்கு ஆறியவுடன் இப்படி துருவிக்கொள்ளவும்.
துருவிய கிழங்கில் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
துருவி ரெடி செய்த கிழங்கை சேர்த்து பிரட்டவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» பப்பாளிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» பப்பாளிக்காய் கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum