உளுந்து பச்சடி
Page 1 of 1
உளுந்து பச்சடி
முழு வெள்ளை உளுந்து & அரை கப், தயிர் & 1 கப், கடுகு & 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் & சிறிது, காய்ந்த மிளகாய் & 3 அல்லது 4, உப்பு & தேவைக்கேற்ப, எண்ணெய் & சிறிது.
வெறும் கடாயில் உளுந்தை, 2 காய்ந்த மிளகாயுடன் சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு அதைப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத் தூள், மீதமுள்ள மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். அத்துடன் தயிர், உப்பு, உளுந்துப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
இது பொங்கலுக்கு அட்டகாசமான சைட் டிஷ். இட்லி, தோசை, உப்புமா, பணியாரத்துக்குத் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» உளுந்து சட்னி
» உளுந்து சட்னி
» உளுந்து பாயசம்
» உளுந்து சப்பாத்தி
» உளுந்து சட்னி
» உளுந்து சட்னி
» உளுந்து பாயசம்
» உளுந்து சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum