தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உளுந்து சட்னி

Go down

உளுந்து சட்னி Empty உளுந்து சட்னி

Post  meenu Wed Mar 06, 2013 5:23 pm

*உளுத்தம்பருப்பு 1 கப்
*மிளகாய்வற்றல் 4
*தேங்காய் துருவல் 1/4 கப்
*கறிவேப்பிலை ஒரு கொத்து
*கொத்தமல்லித்தழை சிறிது
*புளி எலுமிச்சை அளவு
*உளுத்தம்பருப்பை வாணலியில் எண்ணைய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
*மிளகாய்வற்றலை முதலில் வறுத்துவிட்டு அதனுடன் கறிவேப்பிலை புளி இரண்டையும் வறுக்கவேண்டும்.
*தேங்காய் துருவலையும் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
*எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவேண்டும்.
*உளுந்து சட்னி இட்லி தோசைக்கு பொருத்தமான சைடு டிஷ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum