எண்ணெய் கோவைக்காய் குழம்பு
Page 1 of 1
எண்ணெய் கோவைக்காய் குழம்பு
*கோவைக்காய் - கால் கிலோ,
*தேங்காய் துருவல் - சிறிது,
*புளிக் கரைசல் - கால் கப்,
*மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
*தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
*மஞ்சள் தூள்- சிறிது,
*உப்பு - தேவைக்கேற்ப,
*தாளிக்க - கடுகு, உளுந்து,
*கறிவேப்பிலை.
*வெங்காயம் (தேவைப்பட்டால் ) - 2,
*பூண்டு - 10 பல்,
*பச்சை மிளகாய் - 2,
*எண்ணெய் - தேவைக்கேற்ப.
*கோவைக்காயைக் கழுவி, சுத்தம் செய்து, கீறி வைக்கவும். ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, கோவைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, மையாக அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
*புளிக்கரைசல் சேர்த்து, மூடி வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். இந்தக் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மாதிரியே இருக்கும். 2 நாள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோவைக்காய் குழம்பு
» கோவைக்காய் குழம்பு
» இரால் எண்ணெய் குழம்பு
» எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
» கோவைக்காய் துவையல்
» கோவைக்காய் குழம்பு
» இரால் எண்ணெய் குழம்பு
» எண்ணெய் கத்தரிக்காய் காரக் குழம்பு
» கோவைக்காய் துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum