தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சின்ன வெங்காயக் குழம்பு

Go down

சின்ன வெங்காயக் குழம்பு  Empty சின்ன வெங்காயக் குழம்பு

Post  ishwarya Mon Feb 25, 2013 5:55 pm

சின்ன வெங்காயம் கால்கிலோ
புளிக்கரைசல் -1கப்
வரமிளகாய் -2
மிளகாய் தூள் -1டீஸ்பூன்,
கொத்தமல்லித் தூள்-1 டீஸ்பூன்
வெந்தயம் -1டீஸ்பூன்
உப்பு-தே.அளவு
மஞ்சள் தூள்-தே.அளவு


சின்ன வெங்காயம் கால்கிலோ உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசல் ஒரு கப். வரமிளகாய் இரண்டு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தூள் 1 டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிரமாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து குழம்புபதத்துக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

சின்ன வெங்காயத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களே, உங்கள் கணவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் வாழ்வை என்றும் மகிழ்வுடன் வைத்திருக்கும். அந்தவகையில்… காதலர் தினத்தில் இதய வடிவில் முட்டை அவித்து காதல் கணவனை குஷிபடுத்த நீங்கள் தயாரா..?
»  பூண்டு வெங்காயக் கார குழம்பு
» பூண்டு-வெங்காயக் குழம்பு
» சிரிக்க சிந்திக்க சின்ன சின்ன கதைகள்
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum