ரத்த பரிசோதனை மூலம் 5 வார கருவை என்ன குழந்தை என்று அறியலாம்
Page 1 of 1

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் 5 மாத கருவின் வளர்ச்சியை டாக்டர்கள் பரிசோதனை மூலம் கண்டறிகின்றனர். முன்னதாக 11 வாரத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்திருக்கிறாரா என்பதையும் அறிய முடியும். தற்போது, 5 வார கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியல் ஜெனரல் ஆஸ்பத்திரி டாக்டர் கயுன் மீ நியூயாத் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் ரத்த பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதற்காக கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் 203 கர்ப்பிணி பெண்களிடம் ரத்த பரிசோதனை மேற் கொண்டனர்.
அவர்களின் ரத்தத்தில் உள்ள டி.ஒய்.எஸ்.14 மற்றும் ஜி.ஏ.பி.டி.எச். என்ற 2 என்சைம்களின் அளவை வைத்து வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை துல்லியமாக கண்டறிந்துள்ளனர். இந்த தகவல் மருத்துவ ஆய்வறிக்கையின் மூலம் வெளியாகி உள்ளது. இதற்கு டாக்டர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் மூலம் தாங்கள் விரும்பாத குழந்தைகளை பெற்றோர் கருகலைப்பு மூலம் அழிக்க வாய்ப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்
» ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?
» கருவை உறைய வைக்கும் காலம் என்ன
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு
» மரபணு சோதனை மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum