பித்தம் குறைய
Page 1 of 1
பித்தம் குறைய
அறிகுறிகள்:
பித்தம்.
மயக்கம்.
கை, கால் வலி.
தேவையான பொருள்கள்:
புளியங்கொட்டை.
பசும்பால்.
செய்முறை:
புளியங்கொட்டையின் தோலைத் தட்டி எடுத்து விட்டு கொட்டையை நன்கு காய வைத்து பொடி செய்து காலை, மாலை ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் பித்தம், மயக்கம், கை, கால் வலி ஆகியவை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum