தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பித்தம் குறைய

Go down

பித்தம் குறைய Empty பித்தம் குறைய

Post  amma Tue Apr 09, 2013 4:42 pm



மஞ்சள் நிறமாக வயிற்றுப்போக்கு, நாக்கு, கடைவாய் ஆகிய பகுதிகளில் புண்கள், உடல் முழுவதும் நெருப்பு சுட்டதுப் போல எரிச்சல், மயக்கம் ஏற்படுதல், உடல் சோர்வாக காணப்படுதல் ஆகியவைகள் பித்தக் கணை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

வசம்பு
வசம்பு

உசிலம் பட்டை
உசிலம் பட்டை

துளசி வேர்
துளசி வேர்




தேவையான பொருட்கள்:

உசிலம் பட்டை
வசம்பு.
துளசி வேர்.
வில்வ வேர்.
வெங்காயம்.

செய்முறை:

உசிலம் பட்டை, வசம்பு, துளசி வேர், வில்வ வேர், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி கஷாயத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வரவேண்டும்.

தீரும் நோய்கள்:

பித்தக் கணை நோய் குறையும்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum