தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பித்தம் குறைய

Go down

பித்தம் குறைய  Empty பித்தம் குறைய

Post  oviya Tue Feb 26, 2013 8:41 pm

அறிகுறிகள்:

உட‌லில் அதிக‌ பித்த‌ம்.
த‌லைசுற்றுத‌ல்.

தேவையான பொருள்கள்:

பசலைக்கீரை.
நெல்லிக்காய் வற்றல்.
சோம்பு.

செய்முறை:

பசலைக்கீரை சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum