மிக்ஸ் அண்ட் மேட்ச்
Page 1 of 1
மிக்ஸ் அண்ட் மேட்ச்
மிக்ஸ் அண்ட் மேட்ச் காலமான இக்காலத்தில் கருப்போடு எந்த நிறத்தையும் அணியலாம்.
ஜீன்ஸ், ஸ்கர்ட், பாப்ஸ் டீ ஷர்ட் போன்றவை கருப்பு நிறத்தில் இருந்தால் அவற்றை மற்ற நிற உடைகளோடு அணியலாம். கருப்பு ஜீன்ஸை மஞ்சள் டாப்ஸோடும், கருப்பு டாப்ஸை சிகப்பு ஸ்கர்ட்டோடும் மாற்றி அணியலாம்.
கருப்பு நிற ஹாண்ட் பேக், காலணிகள் கருப்பு நிற ஹாண்ட் பேக் மிகவும் முக்கியமானதாகும். இதை காலையிலும் மாலையிலும் பயன்படுத்தலாம்.
தற்பொழுது கருப்பு நிறத்தில் லிப்ஸ்-ஸ்டிக், நெயில் பாலிஷ் ஆகியவையும் கிடைக்கின்றன. இது ஒரு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது.
முத்தினால் ஆன ஆபரணங்கள் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப்பதுடன் அணிபவரை எடுப்பாகக் காண்பிக்கும். இதனால், அலுவலகத்திற்குச் செல்லும் போதோ, சின்ன சின்ன விருந்துகளில் கலந்து கொள்ளும் பொழுதோ முத்து பதித்த நகைகளை அணியவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணை முடியும் வரை நடுவர்கள் இடைநீக்கம்: ஐசிசி
» மேட்ச் ஃபிக்ஸிங்: இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு விசாரணைக் கூட்டம்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum