குட்டீஸ் ஆடை!
Page 1 of 1
குட்டீஸ் ஆடை!
குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போடனும் என்று நிறைய
தாய்மார்களுக்கு தெரிவதில்லை. எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்.. இது என்
மகளின் போட்டோஸ். இந்த போட்டோஸ் சும்ம தான் எடுத்தது. நான் கொடுத்த
தகவலுக்கும் படங்களுக்கும் சம்பந்தமிருக்காது
திருமண விழக்களில்:
திருமண விழாக்கு ஏற்ற உடை பட்டுபாவடை தான் அழகு.
அந்த நேரங்களில் அவங்களுக்கு கழுத்தை ஓட்டி நெக் செயின்னும், ஒரு சிறிய காசு
மாலை அல்லது செயின் போடவும்.
நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு வங்கி, வளையல், கைகளுக்கு மெஹந்தி
மேதிரம் செட், இடுப்புக்கு ஓட்டியாணம் போட்டால் ரொம்ப அழகாக இருக்கும்.
எந்த வகை நகையாக இருந்தாலும் ஒரே மாதிரி போடவும். பிளேன் நகைதான் திருமண
விழாக்கு அழகாக இருக்கும்.
முடிந்த வரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல் 1கிராம் கோல்டு நகைகளை
போடுவது நல்லது.
ரிசப்ஷனுக்கு:
மாலை நேர ரிசப்ஷனுக்கு குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும்.
அந்த நேரத்தில் அவங்களுக்கு ஏற்ற உடைகள் என்றால் காக்ராசோளி, அனார்கலி,
சராரா போன்ற நல்ல ஓர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த மாதிரி ஆடைகள் போடும் பொழுது டிரெஸ்க்கு மேட்ச்சாக நகைகள் போடவும்.
கைகள் நிறைய வளையல் போடவும்.
பர்ட்-டே- பார்ட்டி:
அடிக்கடி போவது இங்கு தான். பார்ட்டிக்கும் போகும் பொழுது சிப்பிளா மார்டனான
டிரெஸ் போடவும்.
அந்த டிரெஸ்க்கு மேட்ச்சாக மெல்லிய செயின், வளையல்,கம்மல் போடலாம்.
கைகளில் டாட்டூஸ் ஓட்டினால் அழகாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குட்டீஸ் கொண்டாட்டம்!
» குட்டீஸ் உடை உலகம் AtoZ
» குட்டீஸ் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லுங்க !
» குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !
» குட்டீஸ் அறைகளில் டெடி பொம்மை அலங்காரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum