குட்டீஸ் கொண்டாட்டம்!
Page 1 of 1
குட்டீஸ் கொண்டாட்டம்!
1 .கலர்ஃபுல் ஃபேன்ஸி டாப் அண்ட் ஜீன்ஸ் பேண்ட் செட் இது. வெரைட்டியான கலர்களில், எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் கிடைக்கிறது. குழந்தைகளின் உடலை உறுத்தாத வண்ண உடை.
மயங்க வைக்கும் மாடர்ன் தேவதை!
2.கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ஃபேன்ஸியாக அசத்தும் டாப்ஸ் இது. வெரைட்டியாக கேப்ரிஸ் அல்லது ஜீன்ஸ் போட்டுக் கொள்ளலாம். அணிந்தால் பூவே பூ சூடியது போலிருக்கும்.
3.இந்த தீபாவளியின் ஹாட் மாடல் குடை வடிவ டாப்ஸ் இது. வெஸ்டர்ன் ஸ்டைல் காம்பினேஷனுடன் ஓவர் கோட், காட்டன் பேண்ட் கூடுதல் அழகு.
வர்ணஜாலத்தின் வசீகரம்!
4.குடை வடிவ டாப்ஸின் மேல்புறம் டார்க் ஷேட் கலருடன் புதுவரவாக இந்த தீபாவளிக்காகவே பிரத்யேகமாக இறங்கியிருக்கும் டாப்ஸ் இது. லெகிங்ஸ் பொருத்தமாக இருக்கும். வண்ணக்கலவையில் வானவில் தோரணம்.
5 .பெட்டி ஃப்ராக் டிரெஸ் இது. லாங் ஃப்ராக் உடன் அதே மெட்டீரியலில் அமைந்திருக்கும் ஓவர்கோட் ஸ்டைலிஷான லுக் தரும். கொழுகொழு, துறுதுறு குழந்தைகளுக்கு சரியான சாய்ஸ். மண் மேலே
துள்ளும் மான் போலே அழகு!
6. லாட்சா டைப் போன்றே தோற்றம் தரும் சல்வார் இது. கறுப்போடு இணைந்த வெரைட்டி கலர்களில் கிடைக்கிறது. அதிகமான ப்ரில் இருப்பதால் வித்தியாச லுக் தரும் இந்த சல்வார்.
இளந்தென்றலுக்கான இதமான ஆடை!
7. புடவை போன்றே தோற்றமளிக்கக் கூடிய காக்ரா சோளி இது. ஸ்டோன் வொர்க் மற்றும் நெட் வேலைப்பாடுகள் இருப்பதால், விழா, விருந்துகளுக்கு சரியான சாய்ஸ். தளிர்களுக்கான தகதக உடை.
8. கான்ட்ராஸ்ட் கலர் காம்பினேஷனில் அமைந்த பட்டுப்பாவாடை இது. டாப்ஸில் செய்யப்பட்டிருக்கும் சிம்பிளான ஸ்டோன் வொர்க் குழந்தைகளை வசீகரித்து இழுக்கும். ‘பட்டு’களுக்கேற்ற பட்டாடை!
9. குட்டிக் குழந்தைகளுக்கு ஏற்ற மினி சைஸ் காக்ரா சோளி இது. ஃபேன்ஸியான வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பூமிக்கு வந்த நிலா போல தெரிவார்கள் குட்டீஸ்!
10. குழந்தைகளுக்குப் பிடித்தமான வெண்ணிற லாங் ஃப்ராக் இது. சிம்பிளாக இருந்தாலும் கொள்ளை அழகு. எல்லா வயதினருக்கும் ஏற்ற அளவுகளில் கிடைக்கின்றன. குழந்தைகளைக் குட்டித் தேவதையாகக் காட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குட்டீஸ் ஆடை!
» குட்டீஸ் உடை உலகம் AtoZ
» குட்டீஸ் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லுங்க !
» குட்டீஸ் அறைகளில் டெடி பொம்மை அலங்காரம்!
» குண்டூஸ் ஆக மாறிவரும் குட்டீஸ்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum