தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருத்தங்கல் நாராயணப் பெருமாள் கோவில்

Go down

திருத்தங்கல் நாராயணப் பெருமாள் கோவில் Empty திருத்தங்கல் நாராயணப் பெருமாள் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 2:50 pm

விருதுநகர் அருகே உள்ள திருத்தங்கல்லில் நாராயணப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாளுடன் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி, ஜாம்பவதி ஆகிய 4 தாயார்கள் உள்ளனர். இவர்களில் ஜாம்பவதியை திருமணம் செய்துக் கொண்ட தலம் இதுவாகும். இது 1300 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.

சிறப்பு:

திருமண தடையுள்ளவர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாத்தி தாயாருக்கு திருமஞ்சனும் செய்து புளியோதரை படைத்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதியும், எழும்பூம் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வசதியும் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum