உடல் வலிமை பெற
Page 1 of 1
உடல் வலிமை பெற
அறிகுறிகள்:
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருத்தல்.
உடலில் வலிமை குறைவு.
தேவையான பொருட்கள்:
கற்கண்டு.
ஏலக்காய்.
சுக்கு.
வில்வப்பூ.
தேன்.
செய்முறை:
250 கிராம் கற்கண்டைப் பாகாக்கிக் அதில் 20 கிராம் ஏலக்காயையும் 10 கிராம் சுக்கையும் பொடித்துப் போட்டு 500 கிராம் வில்வப்பூவை கலந்து பூக்கள் நன்றாக வெந்ததும் 100 கிராம் தேன் சேர்த்து கிளறி இதனை தினமும் நெல்லிக்காய் அளவு காலை மாலை இருவேளை 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் நன்கு வலிமை பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum