உடல் வலிமை பெற
Page 1 of 1
உடல் வலிமை பெற
அறிகுறிகள்:
உடல் மெலிந்து காணப்படுதல்.
அடிக்கடி நோய் ஏற்படுதல்.
உடல் சோர்வாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
கடுக்காய்
எலுமிச்சம் பழச்சாறு.
தேன்.
செய்முறை:
கடுக்காயை உடைத்து, அரிசி அழுவிய நீரில் ஒரு நாள் ஊறவைத்து, மறுநாள் வெயிலில் காயவைத்து உலர்த்தியபின் எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவேண்டும். மூன்று நாட்கள் ஊறியதும் அதை அரை மணி நேரம் உலர்த்தவேண்டும். பின்பு கொட்டையை நீக்கிக் கொள்ளவேண்டும். தேனை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் கடுக்காய் துண்டுகளைப் போட்டு 10 நாட்கள் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்னர் தினமும் படுக்கச் செல்லும் முன் ஒரு துண்டு கடுக்காய் எடுத்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் மெருகும், இளமையும் கூடி உடல் வலிமை பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum