மூக்கை பராமரிக்க நல்ல மஜாஜ் முறைகள்!
Page 1 of 1
மூக்கை பராமரிக்க நல்ல மஜாஜ் முறைகள்!
*முகத்தில் ஏதேனும் ஒரு குறை இருந்தால் முகத்தை அசிங்கபடுத்திவிடும்.பெரும்பாலானவர்களுக்கு மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.
*கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.
*நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான்.மூக்கிற்கு நல்ல மஜாஜ் செய்தாலே எல்லாம் சரியாகிவிடும்.என்ன மூக்கிற்கும் மஜாஜ் ஆன்னு கேக்குறீங்களா,ஆமாம் நல்ல மஜாஜ் இருக்குது. ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்கும் நீரை எடுத்து ஆவி பிடித்து பின்னர்.
*கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள்.
*இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.
*ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான்.
*சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும்.
*அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.பின்பு உங்கள் அழகை நீங்களே பராமரிக்க ஆரம்பிச்சிடுவீங்க.
*மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூக்கை பராமரிக்க நல்ல மஜாஜ் முறைகள்!
» புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» மூக்கை நுழைக்கும் நடிகர்
» ஹீரோயின் – மூக்கை நுழைக்கும் நடிகர்
» புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» மூக்கை நுழைக்கும் நடிகர்
» ஹீரோயின் – மூக்கை நுழைக்கும் நடிகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum