வேலூர் செல்லியம்மன் கோவில்
Page 1 of 1
வேலூர் செல்லியம்மன் கோவில்
வேலூரிலிருந்து காட்பாடி செல்லும் சாலையில் பாலாற்றின் தென்புறம் அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தோட்டப்பாளையம் வாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கும் செல்லியம்மனுக்கு நான்கு புறமும் வெள்ளெருக்கஞ் செடியும், புற்றும், விநாயகரும், கன்னி கோயிலும் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தில் நாகமாகக் குடி கொண்டிருக்கும் அம்மன் பொங்கலிட்டு வழிபடும் மக்களுக்குப் படமெடுத்துக் காட்சியளித்து அருள் புரிந்து வருகிறார். இங்கு ஆடிமாதம் வெள்ளிக்கிழமைகள் சிறப்புக்குரிய நாட்களாகும். மூன்றாம் வெள்ளியன்று அம்மன் ஊர்வலம் நடைபெறும். நவராத்திரி நாட்கள் ஒன்பதும் சிறப்பான அபிஷேக அலங்காரங்களுடன் பக்தர்களை மகிழ்விக்கும்.
அம்பாள் தலை மீது இருக்கும் பூ விழ, வேண்டுபவர்கள் வேண்டியபடி நடக்கும். ஆடிமாதம் தோட்டபாளையத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால் குடங்களுடன் வந்து தாங்களே நடத்தும் பாலாபிஷேகம், பின்னர் ஆலயம் நிறைய மகளிர் அமர்ந்து நடத்தும் விளக்கு வழிபாடும் கண் கொள்ளாக் காட்சியாகும். உடல்நலம் பெருக, குடும்ப வளம் கூட, திருமணம் நடக்க, சந்ததி அமைய செல்லி அம்மனை வழிபடுவோம்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பேருந்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் காண முடியாத சப்த மாதர்கள்

» காட்டுச் செல்லியம்மன் கோவில்
» பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவில்-வேலூர்
» செழிப்பான வாழ்வளிப்பாள் செல்லியம்மன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum