கண்களுக்குக் கீழே கருவளையம்!!
Page 1 of 1
கண்களுக்குக் கீழே கருவளையம்!!
கண்களைச் சுற்றி கருவளையம் வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இவர்கள் தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் வெள்ளரிக்காய் துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்களை மூடி இமைகளின்மேல் 10 நிமிடத்திற்கு வைத்திருந்து எடுத்துவிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம் மாறும். அதனுடன் திரிபலா சூரணம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வாங்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடவுளை கீழே விழுந்து வணங்குவது கூடாதா?
» ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
» மேலே வானம் கீழே கனவு
» ராசி மண்டலத்துக்குக் கீழே அரசாட்சி
» கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum