கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை..!
Page 1 of 1

விக்ரம்
– விஜய் தெய்வத்திருமகள் படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும்
திரைப்படம் தான் தாண்டவம். இத்திரைப்படத்திற்காக அமெரிக்கா மற்றும்
இங்கிலாந்தில் படப்பிடிப்ப நடத்த திட்டமிட்டிருந்தனராம். ஆனால் தயாரிப்பு
தரப்பு திடீரென்று மொத்த படப்பிடிப்பு குழுவையும் இங்கிலாந்துக்கும்,
அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றால் செலவு தாக்குப்பிடிக்காது என
தாண்டவம் ஆட, தற்போது இங்கிலாந்தில் மட்டும் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள
ஆயத்தமாகிறதாம் யூனிட்.
இது குறித்து இயக்குநர் விஜய்யிடமோ, இல்லை நடிகர் விக்ரமிடமோ கேட்டால்,
அமெரிக்காவுக்கு செல்ல விசா கிடைக்கவில்லை எனக்கூறி எஸ் ஆகிறாரர்களாம்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தானே சினிமாக்காரர்களின்
பாணி..ஹிஹிஹி…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முத்த நடிகை என்கிற இமேஜ் விழுந்தாலும் கவலையில்லை- அஞ்சலி அதிரடி
» கண்களுக்குக் கீழே கருவளையம்!!
» இடுப்புக் கீழே ‘எடுக்காதே’! – ஸ்ரேயா கடுகடு!
» உயரத்திலிருந்தது போதும், வைரமுத்துவை கீழே இறக்குங்கப்பா..! – அதிர வைத்த அமீர்
» கழுத்துக்குக் கீழே காதலன் பெயர்… பச்சைக் குத்திய ரம்யா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum