நேரு ஆலாலசுந்தர விநாயகர் கோவில்
Page 1 of 1
நேரு ஆலாலசுந்தர விநாயகர் கோவில்
தாலி பெண்களுக்கு உரித்தானது என்றாலும், மதுரையிலுள்ள ஒரு விநாயகருக்கு தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் பெண்கள், இச்சடங்கு மதுரை வடக்குமாசி வீதி, மேலமாசிவீதி சந்திப்பில் உள்ள `நேரு ஆலாலசுந்தர விநாயகர்' கோவிலில் நடக்கிறது.
இங்கு கன்னிப்பெண்கள் அவர்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கை யிலான `விரலி மஞ்சளை' தாலிக்கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்கி, நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கை.
பொதுவாக அரச மரத்தின் கீழ் அமர்ந்த்திருக்கும் விநாயகர், இங்கு ஆல மரத்தின் கீழ் சுந்தரத்துடன் (அழகுடன்) இருப்பதால் `ஆலால சுந்தரர்' என அழைக்கப்பட்ட இவரை, மதுரைக்கு வந்த ஜவஹர்லால் நேரு வணங்கிச் சென்றதால், `நேரு ஆலாலசுந்தர விநாயகர்' என்றும் அழைக்கின்றனர்.
இவரை வணங்கினால் முகப்பொலிவும், அழகும் பெறலாம் என்பது நம்பிக்கை. விநாயகர் ருத்ர அம்சமானவர் என்பதால், மார்கழி திருவாதிரையில் இவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு களி பிரசாதம் வழங்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மணக்குள விநாயகர் கோவில்
» மலை முந்தல் விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» கற்பக விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» மலை முந்தல் விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» கற்பக விநாயகர் கோவில்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum