கற்பக விநாயகர் கோவில்
Page 1 of 1
கற்பக விநாயகர் கோவில்
விநாயகர் கோவில்களில் மிகவும் பிரபலமானது பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆவார். இவர் இரண்டு கைகளுடன் காணப்படுகிறார். வலதுகையில் சிறியலிங்கத்தை ஏந்தியுள்ளார். இடது கை இளம்தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சை மீது உள்ளது. இவரது தும்பிக்கை வலம்புரியாக வளைந்துள்ளது.
மார்பில் முப்புரி நூல் இல்லை. வயிற்றில் முப்பட்டையாலான உதர பந்தம் அலங்கரிக்கிறது. இங்கு சிவபெருமான் இரண்டு திருநாமங்களில் எழுந்தருளி இருக்கிறார். ஈசன், திருவீசர், மருதீசர் என்ற பெயருடனும், அம்மன் சிவகாமி, வாடாமலர் மங்கை என்ற பெயருடனும் அருள் தருகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» நாளும் விழா காணும் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» மலை முந்தல் விநாயகர் கோவில்
» மணக்குள விநாயகர் கோவில்
» நாளும் விழா காணும் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர்
» ஆயிரத்தெண் விநாயகர் கோவில்
» மலை முந்தல் விநாயகர் கோவில்
» மணக்குள விநாயகர் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum