மெதுபக்கோடா அல்லது பட்டணம் பக்கோடா
Page 1 of 1
மெதுபக்கோடா அல்லது பட்டணம் பக்கோடா
கடலை மாவு & 200 கிராம்
பச்சரிசி & 100 கிராம்
தயிர்& 100 மில்லி
டால்டா& 100 மில்லி
பச்சை மிளகாய்& 2
சமையல் சோடா & ஒரு சிட்டிகை
டால்டா & 2 ஸ்பூன்
உப்பு & தேவையானது
எண்ணெய்& பக்கோடா பொரிப்பதற்கு தேவையான அளவு மோர் & ஒரு கரண்டி
தயிரையும், டால்டாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு கலக்கவும். (வெண்ணை போல் இருக்கும்) வேறு ஒரு பாத்திரத்தில் உப்பு, சமையல் சோடா+2 ஸ்பூன் டால்டாவையும் போட்டு கலக்கி அத்துடன் அரிசி மாவு+ கடலை மாவு சேர்த்து, தயிர் + டால்டா கலவையையும் அத்துடன் தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து உருண்டையாக உருட்டி, வாணலியில் எண்ணெய் காய வைத்து(சூடாக்கி) அதில் பக்கோடாக்களை போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சிறு குழந்தைகள் அஜீரண்த்தால் அழுகும் போது ஒரு ஸ்பூன் ஓமத்தை வெறும் வாணலியில் வறுத்து அதில் டம்ளர் தண்ணீர் விட்டு கொதித்து வற்றியதும் வடிகட்டி 2 ஸ்பூன் கொடுத்தால் மிக விரைவில் குணம் தெரியும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இது திருச்சி ஸ்பெஷல் பட்டணம் பக்கோடா
» பாசிப்பருப்பு பக்கோடா
» பக்கோடா
» பக்கோடா பக்கோடா
» முந்திரி பக்கோடா
» பாசிப்பருப்பு பக்கோடா
» பக்கோடா
» பக்கோடா பக்கோடா
» முந்திரி பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum