ரவா கிச்சடி
Page 1 of 1
ரவா கிச்சடி
வெள்ளை ரவை & 200 கிராம்
கடுகு& ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
கடலைப் பருப்பு & 2 ஸ்பூன்
வரமிளகாய்& 3
மஞ்சள்தூள்& ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம்& 1
பச்சை மிளகாய் & 2
தக்காளி& 1
பட்டாணி, காரட், பீன்ஸ்& 100 கிராம்
உப்பு & தேவையான அளவு
எண்ணெய்& 8 ஸ்பூன்
வெறும் வாணலியில் ரவையை சூடு வரும் வரை வறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருபு, கடலைப் பருபு, வரமிளகாய் போடவும்.
தாளித்து சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், காய்களைப் போட்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூளைப் போட்டு, 3 டம்ளர் (600 மில்லி) தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5 நிமிடத்தில் காய்கள் சற்று வெந்ததும் உப்பு சேர்த்து, பின் வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டி படாமல் கிளறவும். 5 நிமிடத்தில் ரவை வெந்ததும் இறக்கி, மல்லித் தழையை நறுக்கித் தூவி அலங்கரிக்கவும். (ரவை சேர்ந்ததும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum