செட்டிநாட்டு எண்ணெய்க் கத்தரிக்காய் ரோஸ்ட்
Page 1 of 1

சிறிய முழுக்கத்தரிக்காய் & 15
பூண்டு & 15 பற்கள்
சின்ன வெங்காயம் & 15
கறிவேப்பிலை & ஒரு ஆர்க்
மசாலா அரைப்பதற்கு:
வரமிளகாய் & 15
சோம்பு & ஒரு ஸ்பூன்
சீரகம் & ஒரு ஸ்பூன் & அரைத்துக் கொள்ளவும்
உப்பு & தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
எண்ணெய் & 50 மில்லி
கடுகு & ஒரு ஸ்பூன்
சோம்பு & ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
கத்தரிக்காயின் காம்பை நீக்கி 4 ஆக லேசாக வகுந்து கொள்ளவும். பூண்டு, வெங்காயம் தோல் உரித்துக் கொள்ளவும். மசாலவை அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த மசாலாவில் பாதியை வதக்கி (பச்சை வாடை போக) எடுத்துக்கொள்ளவும்.
பின்பு மேலும் சிறிது எண்ணெயை விட்டு வாணலியில் கத்தரிக்காயை நன்கு வதக்கவும். ஆறியதும் வகுந்த பகுதியில் வதக்கி இருக்கும் மசாலாவை வைத்து அமுக்கவும்.
(ஷிtuயீயீ) பின் மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி, அதில் தாளிப்பவற்றை போட்டு சிவந்ததும் பூண்டு, வெங்காயம் வதக்கி பின்பு அரைத்த மசாலாவின் மீதமுள்ள பாதியை போட்டு 5 நிமிடம் வதக்கி (அடுப்பு குறைந்த தணலில் இருக்கவும்) அதில் ஸ்டப் செய்த கத்தரிக்காய்களைப்போட்டு நன்கு சுருள வேகவிட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செட்டிநாட்டு கத்தரிக்காய் கூட்டு
» எல்லா நோய்களும் தீர்க்கும் எண்ணெய்க் கிணறு
» செட்டிநாட்டு ஸ்பெஷல் ரவா தோசை
» செட்டிநாட்டு காரட் பாயசம்
» செட்டிநாட்டு நண்டு பொரியல்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum