செட்டிநாட்டு காரட் பாயசம்
Page 1 of 1
செட்டிநாட்டு காரட் பாயசம்
காரட் & கிலோ
சர்க்கரை & 100 கிராம்
பால் & லிட்டர்
நெய் & 2 ஸ்பூன்
சாரப் பருப்பு & 25 கிராம்
அல்லது
முந்திரிப்பருப்பு & 25 கிராம் (உடைத்தது)
எல்லோ பவுடர் & சிட்டிகை
காரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, அவித்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் மைய அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி (கெட்டியாக இருக்க வேண்டும்) அடுப்பில் வைத்து கிளறி சர்க்கரை சேர்க்கவும்.
(அடுப்பு குறைந்த தணலில் இருத்தல் அவசியம்.) சர்க்கரை கரைந்து காரட் நன்கு சூடானதும் இறக்கி விடவும். பாலை நன்கு காய்ச்சி ஆறவிட்டு, ஆறிய காரட் கூழுடன் கலந்து விடவும்.
வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், சாரப்பருப்பு அல்லது முந்திரிப்பருப்பு பொடியாக உடைத்ததை சிவக்க வறுத்து. பாயசத்தில் சேர்க்கவும். வெண்ணிலா அல்லது ரோஸ் எஸன்ஸ் 5 சொட்டு ஊற்றிக் கலக்கி எல்லோ பவுடரையும் சேர்த்து கலக்கி குளிர் சாதனப பெட்டியில் வைத்து எடுக்கவும்.
(இதை காரட் நீர் என்று கூறுவர்)
வெள்ளரிக்காய் சிறியது & 1 தோல் சீவவும்
கெட்டி மோர் & டம்ளர்
உப்பு & தேவைக்கேற்ப
எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பெருங்காயம் 1 சிட்டிகை, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு பாதி, சிறிது தண்ணீர் கலந்து நீர் மோர் மாதிரி குடித்தால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காரட் முந்திரி பாயசம்
» செட்டிநாட்டு இறால் வறுவல்
» செட்டிநாட்டு கத்தரிக்காய் கூட்டு
» செட்டிநாட்டு வாழைக்காய் பொடிமாஸ்
» செட்டிநாட்டு ஸ்பெஷல் ரவா தோசை
» செட்டிநாட்டு இறால் வறுவல்
» செட்டிநாட்டு கத்தரிக்காய் கூட்டு
» செட்டிநாட்டு வாழைக்காய் பொடிமாஸ்
» செட்டிநாட்டு ஸ்பெஷல் ரவா தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum