தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முட்டை என்சிலடாஸ்

Go down

முட்டை என்சிலடாஸ்               Empty முட்டை என்சிலடாஸ்

Post  ishwarya Fri Feb 22, 2013 1:18 pm

*3கோப்பை அளவு தண்ணீர்
*மிளகாய்-1/4 தேக்கரண்டி
*சில்லி பவுடர்-3 தேக்கரண்டி
*சீரகப்பொடி-1/2 தேக்கரண்டி
*உப்பு-1/2 தேக்கரண்டி
*பூண்டு பொடி-3/4 தேக்கரண்டி
*எண்ணெய் -4 தேக்கரண்டி
*மாவு -4 தேக்கரண்டி
*வெங்காயம்- 1
*ஒரு கடாயை எடுத்து கொண்டு 4 தேக்கரண்டி சோள எண்ணெய் ஊற்றி அதனுடன் 6 தேக்கரண்டி மாவு, சீரகப்பொடி, உப்பு,சில்லி பவுடர்,மிளகாய்,பூண்டு பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்

*பிறகு அப்பளம் ஒன்றை எடுத்து கொண்டு நன்கு எண்ணையில் விட்டு வறுத்தெடுக்க வேண்டும், அதை பேப்பர் டவலால் சிறிது நேரத்திற்கு உலரவிட வேண்டும்

*பின்பு உலர வைக்கபட்ட சப்பாத்தியை கலக்கி வைத்திருக்கும் குழம்பினுள் ஒரு நிமிடம் மூக்கி எடுத்து வெங்காயம் தக்காளி சேர்த்து மூடிவிடவும்

*சுவையான முட்டை என்சிலடாஸ் ரெடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum