முட்டை வலை
Page 1 of 1
முட்டை வலை
* சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற கேப்சிகம்
* வெங்காயம் - ஒன்று
* காய்ந்த மிளகாய் - 2
* மிளகு - 5
* பூண்டு - ஒரு பல்
* மஷ்ரூம் - 5
* உப்பு - தேவையான அளவு
* கொத்தமல்லி இலை
* எண்ணெய்
* முட்டை - 2
* பட்டர் பேப்பர்
மிளகாய் வற்றல், மிளகு, பூண்டு, சிறிது உப்பு சேர்த்து நன்றாக இடித்து வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடித்த கலவை சேர்த்து லேசாக வதக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கேப்ஸிகம், பொடியாக நறுக்கிய மஷ்ரூம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி தூவி எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய துவங்கியதும் பட்டர் பேப்பரில் கோன் போல் செய்து அடித்த முட்டையை உள்ளே ஊற்றவும்.தோசை கல்லில் வலை போல் இடவும்.
வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து சமைத்து வைத்த கலவையை உள்ளே வைத்து மூடவும்.நன்றாக எல்லா பக்கமும் முட்டை வலை வரும்படி மூட வேண்டும். சுவையான பார்ட்டிக்கு ஏற்ற எக் நெட் தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum