தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முட்டை தோசை

Go down

முட்டை தோசை                Empty முட்டை தோசை

Post  ishwarya Mon Feb 25, 2013 12:09 pm

என்னென்ன தேவை?

தோசை மாவு -1 கரண்டி
முட்டை - 1
எண்ணெய்(அ) -1நெய்
எப்படிச் செய்வது?

தோசை கல்லில் மாவை ஊற்றவும். பின்னர் தோசையின் நடுவே முட்டையை உடைத்து ஊற்றவும். தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். முட்டை தோசை உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum