குபுஸ் பூரி
Page 1 of 1
குபுஸ் பூரி
என்னென்ன தேவை?
மைதா - 1 கப்,
தயிர் - கால் கப்,
சர்க்கரை - கால் கப் மற்றும் 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஆப்பசோடா - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
தயிரில் சர்க்கரை, உப்பு, ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, மைதாவில் சேர்த்துப் பிசைந்து, 6 மணி நேரம் ஊற விட்டு, பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரிக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum