மக்காச்சோள பூரி
Page 1 of 1
மக்காச்சோள பூரி
என்னென்ன தேவை?
புதிய சோள முத்துக்கள் - அரை கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
பொடித்த மிளகு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ப்ரஷ் மக்காளச் சோள முத்துக்களை (ஸ்வீட் கார்ன்) மிக்ஸியில் நல்ல கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின் இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். பின் எண்ணெயை காயவைத்து பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து, சூடாக பரிமாறவும். இது ஒரு வின்டர் ஸ்பெஷல்.
குறிப்பு: இதேபோல் சோளத்திற்கு பதில் பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை அல்லது பச்சை துவரைக் கொண்டு தயார் செய்யலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» மக்காச்சோள புலாவ்
» மக்காச்சோள ரொட்டி
» சமையல்:மக்காச்சோள புலாவ்
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» மக்காச்சோள புலாவ்
» மக்காச்சோள ரொட்டி
» சமையல்:மக்காச்சோள புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum