ஜவ்வரிசி பூரி
Page 1 of 1
ஜவ்வரிசி பூரி
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு:
கோதுமை மாவு,
மைதா மாவு - தலா 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.
பூரணத்துக்கு:
பச்சை பட்டாணி - அரை கப்,
ஜவ்வரிசி - அரை கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
பெருங்காயம் - சிறிது,
நெய் - சிறிது,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்குக் கொடுத்துள்ளவற்றை பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற விடவும். பச்சை பட்டாணியை வேக வைத்து வடித்து வைக்கவும். கடாயை காய வைத்து, நெய் சேர்த்து, பச்சை மிளகாய், பெருங்காயம், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி, அத்துடன் உப்பு, பட்டாணியை மசித்து சேர்க்கவும்.
ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கி ஆற விடவும். மேல் மாவிலிருந்து எலுமிச்சை அளவு எடுத்து, சிறிய பூரியாகத் தேய்த்து, மத்தியில் சிறிது பூரணம் வைத்து இழுத்து, மூடி, உருண்டையாகச் செய்து, மீண்டும் பூரியாகத் தேய்த்துக் காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கரகரப்பான இந்த பூரியை தயிர், ஊறுகாய் அல்லது உருளைக்கிழங்கு கறியுடன் பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜவ்வரிசி பூரி
» ஜவ்வரிசி பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» ஜவ்வரிசி புட்டு
» ஜவ்வரிசி பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» ஜவ்வரிசி புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum