கோடைக்கால சிவப்பு அழகி
Page 1 of 1
கோடைக்கால சிவப்பு அழகி
திராட்சை ஜூஸ் & 2 கோப்பை
தர்பூசணி ஜூஸ் & 2 கோப்பை
எலுமிச்சை ஜூஸ் & கோப்பை
சர்க்கரை & 1 கோப்பை
ஜெலட்டின் & 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் பவுடர் & தேக்கரண்டி
இலவங்கப்பவுடர் & தேக்கரண்டி
முதலில் கருப்புத் திராட்சையை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். தர்பூசணியை தோல் நீக்கி உள்ளிருக்கம் கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது திராட்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை, ஏலத்தூள், இலவங்கத் தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் ஜெலட்டினைப் போட்டு அதில் ஓரளவு சூடான தண்ணீரை ஊற்றிக் கலக்கவும். ஜெலட்டின் கெட்டியாக வரம்.
ஓரளவு கெட்டியானவுடன் நாம் தயாராக வைத்திருக்கும் ஜூஸ் கலவையை அதில் சேர்க்கவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக கலந்து ஃப்ரீஸரில் வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து ஐஸ் கிரீம் கோப்பைகளில் சிவப்பு அழகியை எடுத்து வைத்து அதன் மேல் புதினா இலைகளைப் பொடியாக நறுக்கித் தூவவும்.
இந்த சிவப்பு அழகியை கமகம மணத்துடன் சாப்பிட அருமையாக குளிர்ச்சியாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடைக்கால முக பராமரிப்பு
» கோடைக்கால மேக் அப் டிப்ஸ்
» கோடைக்கால அழகுப் பராமரிப்பு!
» கோடைக்கால முலாம்பழ பானம்
» குளிர்ச்சி தரும் கோடைக்கால அழகு குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum