ஹாட் அண்ட் ஸ்வீட் சாலட்
Page 1 of 1
ஹாட் அண்ட் ஸ்வீட் சாலட்
பெங்களூர் தக்காளி & 2,
அன்னாசி துண்டுகள் (சின்னதாக நறுக்கியது) & 10,
வெள்ளரிக்காய் & 1, மல்லித் தழை & சிறிது,
ஆப்பிள் & 1,
மாதுளம் பழ முத்துக்கள் & சிறிதளவு,
வாழைப்பழம் & 1, தர்பூசணி &1 துண்டு,
விதையில்லாத கருப்பு அல்லது பச்சை திராட்சை & சிறிது,
சாட் மசாலா & சிறிது, உப்பு & சிறிது,
எலுமிச்சை சாறு & 1 டீஸ்பூன், தேன் & 2 டீஸ்பூன்.
தக்காளி, அன்னாசி, வெள்ளரிக்காய், மல்லித் தழை, ஆப்பிள், மாதுளம் முத்து, திராட்சை எல்லாவற்றையும் விருப்பமான வடிவில் நறுக்கவும். பிறகு உப்பு, சாட் மசாலா, எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.
எலுமிச்சை சாறு சேர்ப்பதால், ஆப்பிள், வாழை போன்றவை கருக்காமல் இருக்கும்.
இதே சாலட்டை தக்காளி சேர்க்காமல் செய்து, கடவுளுக்கு பிரசாதமாகப் படைக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித் ஹாட் அண்ட் கோல்ட்!
» ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட்
» ஸ்வீட் அண்ட் சோர் நூடுல்ஸ் சூப்
» சமையல்:ஸ்வீட் அண்ட் ஸோர் சிக்கன் ப்ரம்ஸடிக்ஸ்
» ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜ் சாலட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum