இஞ்சி ரசம்
Page 1 of 1
இஞ்சி ரசம்
*இஞ்சி - 50 கிராம்
*தக்காளி -1லெமன்
*வேகவைத்த பருப்பு -1 கப்
*கடுகு ,கருவேப்பிலை- சிறிதளவு
*பெருங்காயம் -1 துண்டு
*மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
*ரசப்பொடி - 1 ஸ்பூன்
*உப்பு -தேவையான அளவு
*இஞ்சி யை மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும் .இதில் 5 துண்டு எடுத்து வைக்கவும்
*பருப்புடன் தக்காளி மஞ்சள் தூள் உப்பு பெருங்காயம் மஞ்சள் தூள் ரசப்பொடி
*இஞ்சி 4கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் நுரை வரும் போது தாளித்து கொட்டவும்
*இஞ்சி சாறையும் ஊற்றி கொதித்ததும் இறக்கி லெமன் சாறையும் ஊற்றவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum