இஞ்சி ரசம் இஞ்சி ரசம்
Page 1 of 1
இஞ்சி ரசம் இஞ்சி ரசம்
தேவையான பொருட்கள்....
இஞ்சித் துருவல் – கால் கப்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 கப்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
• இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
• இதில் தேவையான அளவு உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
• கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum