நெல்லி - இஞ்சி மோர்
Page 1 of 1
நெல்லி - இஞ்சி மோர்
நெல்லிக்காய் - 3,
இஞ்சிச் சாறு - 2 டீஸ்பூன்,
மோர் - 1 கப்,
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
புதினா அல்லது கொத்தமல்லி - சிறிது.
நெல்லிக்காயை விதை நீக்கி அரைக்கவும். அத்துடன் இஞ்சிச்சாறு, மோர், சர்க்கரை, உப்பு சேர்த்து, மிக்சியில் அடிக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய புதினா அல்லது கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நெல்லி மசாலா தொக்கு
» கோடைக் கால நெல்லி சர்பத்
» மோர் களி
» நெல்லி மசாலா தொக்கு
» வெற்றிலை நெல்லி ரசம்
» கோடைக் கால நெல்லி சர்பத்
» மோர் களி
» நெல்லி மசாலா தொக்கு
» வெற்றிலை நெல்லி ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum