நெல்லி மசாலா தொக்கு
Page 1 of 1
நெல்லி மசாலா தொக்கு
*நெல்லிக்காய் 10
*வெங்காயம் 1
*தக்காளி 1
*மிளகு தூள் 1 டீஸ்பூன்
*மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
*நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு தேவையானது
*மிளகாய் வற்றல் 2
*தனியா 1 டீஸ்பூன்
*கசகசா 1 டீஸ்பூன்
*தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
*முந்திரிபருப்பு 4
*நெல்லிக்காயை வேகவைத்து கொட்டையை எடுத்துவிட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வதக்கி விழுதாக அரைக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் மிளகாய் வற்றல்.தனியா,தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு நான்கையும் எண்ணையில் வறுத்து கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைக்கவும்.
*வாணலியில் நல்லெண்ணைய் விட்டு அரைத்த நெல்லி விழுதை நன்றாக வதக்கவேண்டும்.பின்னர் வெங்காயம்,தக்காளி விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.
*இந்த கலவையில் அரைத்த விழுதுடன் உப்பு,மிளகு தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum