அமெரிக்கன் கார்ன் சுண்டல்
Page 1 of 1
அமெரிக்கன் கார்ன் சுண்டல்
என்னென்ன தேவை?
அமெரிக்கன் கார்ன் - 1 கப்,
பச்சை மிளகாய் - 1,
எலுமிச்சை - அரை மூடி,
உப்பு - தேவைக்கேற்ப,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
கொத்தமல்லித் தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
சோளத்தை மைக்ரோவேவில் வேக வைப்பதானால் 5 நிமிடங்கள் வைக்கலாம். குக்கரில் என்றால் 1 விசில் விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்த சோளம் சேர்த்துக் கிளறி இறக்கவும். கடைசியில் எலுமிச்சைச்சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். (அமெரிக்கன் கார்ன் சற்றே இனிப்புச் சுவையுடன் இருப்பதால் சுண்டலுக்கு நன்றாக இருக்கும். அது கிடைக்காதவர்கள், சாதாரண சோளத்திலும் செய்யலாம்.)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» கார்ன் பக்கோடா
» அமெரிக்கன் ரொட்டி
» கார்ன் இட்லி
» அமெரிக்கன் கார்ன் சுண்டல்
» கார்ன் பக்கோடா
» அமெரிக்கன் ரொட்டி
» கார்ன் இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum