மக்காச்சோள ரொட்டி
Page 1 of 1
மக்காச்சோள ரொட்டி
தேவையானவை:
சோள மாவு – ஒரு கப்
மைதா மாவு – கால் கப்
ஆலிவ் ஆயில் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும்.
• உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
• பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.
• சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக ஆலிவ் ஆயில் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மக்காச்சோளம் உடல் எடை குறைப்புக்கு அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மக்காச்சோள ரொட்டி
» மக்காச்சோள கூட்டு
» சமையல்:மக்காச்சோள புலாவ்
» சமையல்:மக்காச்சோள பால்கூட்டு
» மக்காச்சோள பூரி
» மக்காச்சோள கூட்டு
» சமையல்:மக்காச்சோள புலாவ்
» சமையல்:மக்காச்சோள பால்கூட்டு
» மக்காச்சோள பூரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum