தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி பன்ச்

Go down

தக்காளி பன்ச்                              Empty தக்காளி பன்ச்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:51 pm

தேவையான பொருட்கள்....

தக்காளி பெரியது - 1
அன்னாசி துண்டுகள் - 6
ஆரஞ்சு சாறு - 2 பழங்கள் இருந்து புதிதாக எடுத்தது
எலுமிச்சை பழம் - 1
தேன் - சுவைக்காக

செய்முறை....

• தக்காளியை சிறிது நேரம் சூடு தண்ணீரில் போட்டு எடுத்து தோல் நீக்கி கூழ் செய்து கொள்ளவும்.

• அன்னாசி துண்டுகளில் பாதியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். மீதி துண்டுகளை மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்.

• தக்காளி கலவையுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து டம்ளரில் ஊற்றி கடைசியாக அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து பருகவும்.

• தேவைப்பட்டால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து குடிக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum