பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
Page 1 of 1
பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
உளுத்தம் பருப்பு - அரை கப்,
கோதுமை மாவு - 1 கப்,
மைதா - 1 கப்,
தனியா -சிறிது, மிளகு -அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 4,
பால் அல்லது தயிர் -கால் கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
உளுத்தம் பருப்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தோல் களைந்து, அரைக்கவும். பொடி செய்த மிளகு, தனியா, சீரகம், மிளகாய் வற்றல் உள்ளிட்டவைகளை மசாலாவாக அரைத்துக் கொள்ளவும். உப்புச் சேர்க்கவும்.
கோதுமை மாவு, மைதா மாவு, பால் அல்லது தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பருப்புக் கலவையைச் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டி மாதிரி இடவும். எண்ணெய் காய வைத்து, பூரி மாதிரி பொரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயிர் வடை எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
» மாங்காய் சேவை எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» ஆப்ப தோசை எப்படிச் செய்வது?
» எப்படிச் செய்வது வெஜிடபிள் இட்லி
» மாங்காய் சேவை எப்படிச் செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum