வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி
Page 1 of 1
வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி
நாம தேங்காய் சட்னி சாப்பிட்டுருக்கோம், மல்லி சட்னி சாப்பிட்டுருக்கோம், ஏன் புதினா சட்னி கூட சாப்பிட்டுருக்கோம். ஆனால் வால்நட், டேட்ஸ், புதினா வெச்சு சட்னி சாப்பிட்டுருக்கோமா? இப்ப அத வெச்சுக்கூட சட்னி செஞ்சு சாப்பிடலாம். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சத்தான சட்னி. சரி, இப்ப அதை எப்படி செய்றது-னு பார்க்கலாமா?
தேவையான பொருட்கள் :
வால்நட் - 4
டேட்ஸ் - 100 கிராம்
புதினா - ஒரு கட்டு
சீரகப் பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
உப்பு - கால் ஸ்பூன்
இஞ்சி - சிறிது
செய்முறை :
முதலில் டேட்ஸை சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள கொட்டையை நீக்கவும். பின் வால்நட்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
புதினா இலையில் மண் இல்லாமல் நன்கு ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் இஞ்சி, சீரகப் பொடி, மிளகாய் தூள், வினிகர், உப்பு சேர்த்து அரைக்கவும்.
அவை அனைத்தையும் நன்கு அரைத்தப் பிறகு, டேட்ஸ், வால்நட், புதினா மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.
இப்போது சுவையான வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி ரெடி.
இந்த சட்னியை ஈவினிங் டைம்-ல பிரட்-ல ஜாம் மாதிரி தடவி தரலாம். இந்த சட்னி-ல புளிப்பு, இனிப்பு, காரம்-னு எல்லாமே இருக்கும். மேலும் இந்த சட்னியை பஜ்ஜி, போண்டாக்குலாம் தொட்டு சாப்பிடலாம். அந்த அளவுக்கு இந்த சட்னி சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டேட்ஸ் ட்ரீட்
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» இதயநோயை தடுக்கும் வால்நட்!
» இதயநோயை தடுக்கும் வால்நட்!
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» இதயநோயை தடுக்கும் வால்நட்!
» இதயநோயை தடுக்கும் வால்நட்!
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum