இரவு நேரத்திற்கு ஏற்ற ஓட்ஸ் சூப்
Page 1 of 1
இரவு நேரத்திற்கு ஏற்ற ஓட்ஸ் சூப்
ஓட்ஸ் ஒரு கைபிடியளவு
பால் ஒரு கப்,
பூண்டு நறுக்கியது (விரும்பினால்) -3 பல்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
பூண்டைச் சேர்த்து லேசாக வதக்கி அதில் வெண்ணெய்யை உருக்கி அதில் ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு 2 கப் கொதிக்கும் நீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும். பின்பு பால், உப்பு, சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு மிளகு தூள் தூவி இறக்கவும் ஓட்ஸ் சூப் தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum