வெண்டைக்காய் சூப்
Page 1 of 1
வெண்டைக்காய் சூப்
*வெண்டைக்காய் -6 பொடியாக நறுக்கியது
*பெரிய வெங்காயம் -1, நறுக்கியது
*தக்காளி -1 நறுக்கியது
*பருப்பு வேக வைத்த தண்ணீர் -2 கப்
*பச்சை மிளகாய்- 2
*எலுமிச்சை சாறு
*கொத்தமல்லித் தழை
*உப்பு
*வெண்டைக்காய்களை நறுக்கி வெறும் வாணலியில் வழவழப்பு போக வறுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
*இத்துடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டு வெட்டிப் போடவும். சீரகம், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
*இறக்கும் போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து இறக்கவும். குளிருக்கு குடிப்பதற்கு இதமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் ஃப்ரை
» வெண்டைக்காய் பொரியல்
» ஸ்டஃப்டு வெண்டைக்காய்
» வெண்டைக்காய் பச்சடி
» வெண்டைக்காய் காரகுழம்பு
» வெண்டைக்காய் பொரியல்
» ஸ்டஃப்டு வெண்டைக்காய்
» வெண்டைக்காய் பச்சடி
» வெண்டைக்காய் காரகுழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum