ஸ்டஃப்டு வெண்டைக்காய்
Page 1 of 1
ஸ்டஃப்டு வெண்டைக்காய்
என்னென்ன தேவை?
பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
சோம்பு, தனியா - தலா 1 டேபிள் ஸ்பூன்,
மிளகு, சீரகம் -தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள்,
மிளகாய் தூள்,
கரம் மசாலா தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயின் கொண்டையையும் நுனியையும் வெட்டி விட்டு, இரண்டாகக் கீறி வைத்துக் கொள்ளவும். சோம்பு, தனியா, மிளகு, சீரகத்தை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் மற்ற பொடிகளையும், உப்பையும் கலந்து கொள்ளவும்.
கீறி வைத்துள்ள வெண்டைக்காய்க்குள் கலந்து வைத்துள்ள பொடியை அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கொஞ்சம் சீரகம் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். ரொம்பவும் பொன்னிறமாகும் வரை விடாமல், வெண்டைக்காய்களைப் போட்டு, தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து, ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.
சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள மெத்தென்று எடுக்கவும். சாதத்துக்கு என்றால் நன்றாக ரோஸ்ட் செய்து பரிமாறலாம்.
படித்ததெல்லாம் மறக்காமலிருக்க ஸ்டஃப்டு வெண்டைக்காய் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்டஃப்டு வெண்டைக்காய்
» ஸ்டஃப்டு நான்
» ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு
» ஸ்டஃப்டு புடலங்காய்
» ஸ்டஃப்டு புடலங்காய்
» ஸ்டஃப்டு நான்
» ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு
» ஸ்டஃப்டு புடலங்காய்
» ஸ்டஃப்டு புடலங்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum