சாக்லேட் ஐஸ்க்ரீம்
Page 1 of 1
சாக்லேட் ஐஸ்க்ரீம்
பால் - 500 மில்லி கோகோ பவுடர் - 6 மேசைக்கரண்டி சாக்லேட் எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி சர்க்கரை பவுடர் - 50 கிராம் ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்கரண்டி
முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum