தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெல்லி ஐஸ்க்ரீம்

Go down

ஜெல்லி ஐஸ்க்ரீம் Empty ஜெல்லி ஐஸ்க்ரீம்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:11 pm

* ஜெல்லி பவுடர் - 100 கிராம்
* ஐசிங் சுகர் - 300 கிராம்
* பால் - 1 1/2 லிட்டர்
* ப்ரெஸ்க்ரீம் - 300 - மில்லி
* செர்ரி பழம் - 100 கிராம்
* வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி



* முதலில் பாலைக்கொதிக்கவைத்து நன்கு வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவேண்டும்.
* ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
* ஆறியபின் ஆறிய பாலில் ஜெல்லி கலவையை வடிகட்டி சேர்க்கவும்.பின் ஐசிங்சுகர்,க்ரீம்,எசன்ஸ்,செர்ரி சேர்த்து நன்கு கலக்கி ஐஸ் கப்புகளில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum